தேசிய அதிகாரசபை அதன் செயற்பாடுகளுக்கு ஆலோசனை பெறுவதற்கு பல செயல்முறை பங்காளர்களைக் கொண்டுள்ளது. தேசிய அதிகாரசபை அது குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்கு இது வழிகாட்டுகிறது. இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பணிப்பாளரும் பணியாட்தொகுதியினரும் பொறுப்பு வகிக்கின்றனர். செயல்முறை பங்காளர்களுடன் உள்ள தொடர்பு எளிதான ஒன்றல்ல. தேசிய அதிகாரசபையின் சீரான செயற்பாட்டுக்குத் தீர்க்கமானதாகும். மேலும் அது சமூகத்திற்கு முகவர் நிலையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைமுறையில் அவர்கள் பெறுமதியான உள்ளீடுகளை வழங்குகின்றனர். மேலும் அவர்கள் இல்லாமல் தேசிய அதிகாரசபை செயல் திறன்மிக்கதாக இருப்பது மிகவும் கஷ்டமானதாகும்.
தேசிய அதிகாரசபையுடன் பின்வரும் அமைப்புகள் தற்பொழுது செயல்முறைப் பங்காளர்களாக செயற்படுகின்றன.